செப்டிக் டேங்க்(Septic Tank)

செப்டிக் டேங்க் என்பது வீட்டின் இன்றியமையாத ஒன்றுஇவைகளையும் வாஸ்து படித்தான் அமைக்க வேண்டும்.
செப்டிக் டேங்க் குழியை கிழக்கிலிருந்து வடக்கு வரையிலும் தோண்டலாம். ஆனால் ஈசானிய மூலையை விட்டு விடவேண்டும்.
ஈசான்ய கோட்டில் செப்டிக் டேங்க்கோ, நீர்தொட்டியோ வரக்கூடாது.
கழிப்பிடம் கன்னிமூலையில் இருக்கலாம் ஆனால்  செப்டிக் டேங்க் இருக்ககூடாது.              

         

No comments: