உச்ச நீச்ச பலன்கள்


உச்ச நீச்ச பகுதியில் வாயில்கள் அமைப்பதால் வரும் நன்மை தீமைகளை பார்போம். மேலே உள்ள படத்தை எடுத்து கொள்வோம் உதரணமாக ,

  AH, HA - இந்த பாகத்தில் வாசல் வைப்பது மிகவும் சிறந்த பலன்களை      தரும்.சுமுகமான வாழ்வும், பொருளாதார வளர்ச்சியும்,நோயற்ற வாழ்வும் அமையும்.
  BC - இந்த பாகத்தில் வாசல் வைத்தால் பெண்களுக்கு வியாதியும் சண்டைசச்சரவுகளும் வரும்.
  CD - கதவுகள் வைத்தால் யோக பாக்கியம், எல்லா நன்மைகளும் வந்துசேரும்.
  DE -திடீர் இழப்பு, அதிர்ஷ்டங்கள், பண விரயம், நோய், துர்மார்க்க செய்திகள்  ஏற்படும்
  EF - இங்கும் மிக கேட்ட பலன்கள் ஏற்படும்.தொழில் நஷ்டம்,திடீர் விரயம் உண்டாகும்.
  FG - நல்லவை நடக்கும்.நல்ல பயணங்கள், பன்துக்கள் ஆதரவு, அரசாங்க வெற்றி ஆகியவை உண்டாகும்.
  GH - மனக்குழப்பங்கள் மற்றும் பயண விரயம் உண்டாகும்.



No comments: